இன்றைய நாளில் எந்த ராசிக்காரங்களுக்கு அதிஸ்ரம் தெரியுமா ? இதோ இன்றைய ராசிபலன் (30.12.2019)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 30 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் … Continue reading இன்றைய நாளில் எந்த ராசிக்காரங்களுக்கு அதிஸ்ரம் தெரியுமா ? இதோ இன்றைய ராசிபலன் (30.12.2019)